Akil Bathing Powder

(1 customer review)

180.00860.00

COD & Gpay,UPI,Card Available

  Hurry up! Sale end in:
  ... people are viewing this right now

1.அகில் குளியல் பொடி நமது தோலையும் அதன் மேல் படிந்துள்ள அழுக்குகள் கிருமிகளை அகற்ற உதவுகிறது

2.அகில் குளியல் பொடி முழுவதும் இயற்கை மூலிகை பொருட்களால் செய்யபட்டது, இதில் செயற்கை பொருட்ளோ, மணமோ சேரக்கபடவில்லை

3.அகில குளியல் பொடியில் சேரக்கபட்ட அனைத்து பொருட்களும் மருத்துவ குணம் நிறைந்தது, இது உங்களுக்கு சோப்பிற்கு பதிலாக பயன்படுத்த சிறந்தது

4.உங்கள் உடலை புத்துணர்ச்சி அடைய செய்வது மட்டும் அல்லாது , வெயிலினால் வந்த தோல் நிறம் கருமை அடைதல் சரி செய்கிறது  மற்றும் தோலை பளபளப்பாகவும் மென்மையாகவும் ஆக்குகிறது

5.அகில் குளியல் பொடி வேர்வை நாற்றம், உடல் அழுக்கு ஆகியவற்றை நீக்குகிறது மற்றும் இறந்த அணுக்களை நீக்குகிறது

6.இதில் நாம் முக்கியமாக சேரக்கபட்டுள்ள மூலிகை கிருமி நாசினியாகவும் , கிருமி தொற்று அகற்றியாகவும் , இரத்தக்கட்டு வீக்கம் சரிசெய்வதாகவும், நம் தோல் சுவாசிக்க ஆரோக்கியமானதாகவும் ஆக்குகிறது

7.வயதானபின் வரும் தோல் சுருக்கம், தோல் கருமை, தோல் தளர்தல் போன்றவற்றை தாமதபடுத்துகிறது

8.சேவலோன் அகில் குளியல் பொடி இயற்கையான மணம் கொண்டுள்ளது எனவே நாள் முழுவதும் வேர்வை நாற்றதை நீக்குகிறது மற்றும் நாள் முழுவதும் நல்ல மணம் தருகிறது.

 

பொருட்கள்

அகில் பட்டை,சந்தனம்,இரத்த சந்தனம்,கச்சோலம்,கஸ்தூரி மஞ்சள்,கார்கோலரிசி,வெட்டிவேர்,ரோசா மொக்கு,விழாமிச்சம் வேர்,சிறு பருப்பு,வெள்ளை உளுந்து,மரிக்கொழுந்து,தாழம்பூ,பெருஞ் சீரகம்.

 

1.Akil Bathing powder used to purify and exfoliate skin.

2.Akil bathing powder is a complete natural product and does not contain any artificial ingredients or chemicals.

3.All the ingredients have medicinal and healing properties which make it an excellent alternative to bath soap.

4.Apart from refreshing the body, it removes the tan and lightens the complexion, makes the skin smooth and silky.

5.It removes dirt from the body, exfoliates dead skin and its application stimulates circulation and cleanses pores and it improves skin texture.

6.The main ingredient in this bathing powder acts as anti-oxidant, anti-inflammatory, anti-septic, and anti-bacterial properties.

7.They act as natural bleach, and are very effective for skin ageing.

8.Herbal Bathing Powder has a natural fragrance and acts as natural deodorant to keep you fresh

and active.

 

Ingredients

Agar wood,Sandal,Red sandal,Kacholam,Kashthoori manjal,Kaarkolarisi,Vettiver,Roja,Vilamicham root,Siru paruppu,Vellai ulunthu,Mari kolunthu,Thalampu,Perunjeerakam.

 

 

Weight N/A
Dimensions N/A
Net Quantity

100g, 200g, 500g

5.00
1 reviews
5
1
4
0
3
0
2
0
1
0
Add a review “Akil Bathing Powder”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Showing 1 - 1 of 1 review

  1. Shankar Iyer (verified owner)

    Very good product.

    [...]
SKU: N/A Categories: , , Tag: 
My Cart
Wishlist
Recently Viewed
Categories